expr:class='"loading" + data:blog.mobileClass'>

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

Vetrikodikattu By Nagore Rumi Buy Online

வெற்றிக்கொடிகட்டு 

வெளிச்சத்தை நோக்கிய ஒரு பயணம் 

ஒரு பிரச்னையை சம்மளிப்பது என்பது வேறு, அதற்கு தீர்வு காண்பது என்பது வேறு.ஒருவர் படித்து வளர்ந்த சூழலும் பாதித்த சம்பவங்களும்தான் இதற்கு காரணம் 

Vetrikodikattu By Nagore Rumi  Buy Online
Vetrikodikattu By Nagore Rumi  
ஒருவருடைய ஆள் மனதில் அடிக்கப்பட்ட ஆணியை அகற்ற முடியுமா ? தன்னைத்தானே ஒருவரால் புடம் போட்டுக்கொள்ள முடியுமா? என்றால், முடியும் என்பதே இந்த புத்தகம் தரும் பதில்.

புத்தகம்                 :  வெற்றிக்கொடிகட்டு 

ஆசிரியர்               :  நாகூர் ரூமி 

வெளியிட்டோர்        :  சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்  

விலை                         :   ரூ . 80

பக்கங்கள்              :   120




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக