மாறுபட்டு சிந்தியுங்கள்
இயந்திரத்தை பயன்படுத்தாமல் போட்டு வைத்தால் அது பழுதடைந்து உபயோகமற்றுப் போய் விடும்.மனதிற்கும் அந்த நிலைதான் ஏற்படும்.
இயந்திரத்தை பயன்படுத்தாமல் போட்டு வைத்தால் அது பழுதடைந்து உபயோகமற்றுப் போய் விடும்.மனதிற்கும் அந்த நிலைதான் ஏற்படும்.
![]() |
Marubatu Sinthiyungal By Guruji Vasudev |
அவ்வாறு நேராதிருக்க மனதை நெறிப்படுத்த,கைப் பிடித்து அதை நல்வழியில் அழைத்துச் செல்ல ஒரு நல்லசிரியனோ,நண்பனோ,துணைவனோ உங்களுக்கு தேவைபடுகிறான். அவர்களது வேலையைத்தான் செய்யப் போகிறது இந்த புத்தகம்.
புத்தகம் :மாறுபட்டு சிந்தியுங்கள்
புத்தகம் :மாறுபட்டு சிந்தியுங்கள்
ஆசிரியர் :குருஜி வாசுதேவ்
வெளியிட்டோர் :சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை :ரூ .90
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக