எப்படி ஜெயித்தார்கள்?
புதிதாய் முயன்று வித்தியாசமான அணுகுமுறைகளுடன் ஜெயித்துக் காட்டிய முதல் தலைமுறை மனிதர்களின் வெற்றி ரகசியங்கள்.. மார்க்கெட்டிங் உக்திகள்...
Eppadi Jeyithargal? By Ramanan |
தமிழ் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் என்றாலே அவை தொழில் முனிவரின் குடும்பக் கதை என்கிற அளவிலேயே சுருங்கி இருக்கும் என்பது எழுதப்படாத விதி.
மாறாக,அத்தொழில்முனைவோர் எத்தகைய வியுகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்கிறது இந்நூல்.
ஆசிரியர் :ரமணன்
வெளிட்டோர் :புதிய தலைமுறை
விலை :ரூ . 110
பக்கங்கள் :96
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக