சென்னையின் கதை
(1921)
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல;அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புரானஸ் சம்பவங்களோ சமந்தப்படவில்லை.புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை.
Chennaiyin Kadhai By Glyn Barlow |
மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல.சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப்பெற்றது.மதராஸின் கதை,மனதை லயிக்க விக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளதை இந்நூல் கூறுகிறது.
ஆசிரியர் :கிளின் பார்லோ
தமிழில் : ப்ரியாராஜ்
வெளியிட்டோர் :சந்தியா பதிப்பகம்
விலை :ரூ .80
பக்கங்கள் :143
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக