expr:class='"loading" + data:blog.mobileClass'>

சனி, 10 ஆகஸ்ட், 2013

Neeraathipathiyam By Maude Victoria Barlow Buy Online

நீராதிபத்தியம் 

சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்.

Neeraathipathiyam By Maude Victoria Barlow Buy Online
Neeraathipathiyam By Maude Victoria Barlow 

இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன.அவை எவ்வாறு  இருந்தன.அவற்றின் தற்போதைய நிலை என்ன.இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும்.இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்த புத்தகத்தை நமக்கு வழங்கியுள்ளார் பார்லோ.

புத்தகம்                 :நீராதிபத்தியம்        

ஆசிரியர்               :மாட் விக்டோரியா பார்லோ   


தமிழில்                 :சா.சுரேஷ்  
  
வெளியிட்டோர்    :எதிர் வெளியீடு           

 விலை                 :ரூ .200

  பக்கங்கள்            :248

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக