expr:class='"loading" + data:blog.mobileClass'>

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

Aram By Jeyamohan Buy Online

அறம் 
உண்மை மனிதர்களின் கதைகள்
ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை.பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஓர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன.

Aram By Jeyamohan Buy Online
Aram By Jeyamohan 
அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கி திருப்பியது.தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இகதைகளின் தொடர்ப் பிரசுரத்தைச் சொல்லலாம்.

புத்தகம்                 :அறம்      

ஆசிரியர்              :ஜெயமோகன் 

வெளியிட்டோர் :வம்சி புக்ஸ்          
   
விலை                 :ரூ .300

பக்கங்கள்           :400

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக