expr:class='"loading" + data:blog.mobileClass'>

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

Irom Sharmila By M.N.Pugazendhi Buy Online

இரோம் சர்மிளா 
பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் 

இரோம் ஷர்மிளா என்ற பெயர் நிகழ்கால வரலாற்றுப் பதிவுகளிலேயே மிக முக்கியமான ஒன்று.பெண்மை போற்றுதலுக்குரியது.வல்லமை படைத்தது. 

Irom Sharmila By M.N.Pugazendhi Buy Online
Irom Sharmila By M.N.Pugazendhi 

கருவாய் உயிரை உருவாகும் இயற்கைப் படைப்பு மட்டுமல்ல,சமூக வாழ்வும், ஆண்களுக்கு இணையாக ஏன் அதனிலும் மேலாய் சாதிக்கிறவள் பெண் என்பதை நாம் வாழும் யுகத்தில் நிருபித்துக் கொண்டிருக்கிறார் இரோம் ஷர்மிளா.


புத்தகம்                 :பதினோரு      

ஆசிரியர்               :
மு.ந.புகழேந்தி
  
வெளியிட்டோர்    :எதிர் வெளியீடு           

 விலை                 :ரூ .120

  பக்கங்கள்            :178



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக