expr:class='"loading" + data:blog.mobileClass'>

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

Unavodu Uraiyadu By A. Umarfarook Books Buy Online

உணவோடு  உரையாடு

உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை.
நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். 

Unavodu Uraiyadu By A. Umarfarook Books Buy Online
Unavodu Uraiyadu By A. Umarfarook Books

நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா  என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது?என்பதை விவரிக்கிறது இந்நூல்.


புத்தகம்                 :உணவோடு உரையாடு       


ஆசிரியர்              :ஹீலர்.அ.உமர்பாரூக்   

  
வெளியிட்டோர் :பாரதி புத்தகாலயம்          

      
விலை                 :ரூ .30


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக