expr:class='"loading" + data:blog.mobileClass'>

புதன், 7 ஆகஸ்ட், 2013

Vetri Pera Sinthiyungal By Dr.Walter Doyal Stapil Buy Online

வெற்றி பெற சிந்தியுங்கள் 

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாக இருந்தாலும்,பல விஷயகளில் ஒன்று போலத்தான் இருக்கிறோம்.
நாம் அனைவருமே சாதனை புரியும் ஆற்றல் படைத்தவர்களே.நம்முடைய ஆற்றலும் திறமையும் வளர்க்கப்படாமலேயே போய்விடுகிறது.
Vetri Pera Sinthiyungal By Dr.Walter Toyal Stapil Buy Online
Vetri Pera Sinthiyungal By Dr.Walter Toyal Stapil 

ஒரு நாளுக்கு இருபத்து  நான்கு மணிநேரம்,வாரத்துக்கு ஏழு நாட்கள் என்று வாழ்வதற்கான அவகாசம் நமக்கு அளிக்கப்படுகிறது.எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம்.அதைத்தான் இந்த புத்தகம் சொல்லப் போகிறது.
  
புத்தகம்                         :   வெற்றி பெற சிந்தியுங்கள் 

ஆசிரியர்                      :  டாக்டர்.வால்டர் டோயல் ஸ்டேபிள் 

தமிழில்                         : பி.சி.கணேசன் 

வெளியிட்டோர்         :  கண்ணதாசன் பதிப்பகம் 

விலை                    :   ரூ .90

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக