expr:class='"loading" + data:blog.mobileClass'>

சனி, 10 ஆகஸ்ட், 2013

Eluthum Kalai By Jeyamohan Buy Online

எழுதும் கலை 

நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல்.சிறுகதை,நாவல்,கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது.எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.

Eluthum Kalai By Jeyamohan Buy Online
Eluthum Kalai By Jeyamohan 

எழுத ஆரம்பிக்கிரவர்களுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் .நவீன இளகிய வடிவங்களை அறிமுகம் செய்து கொள்வதுதான் இது.இதன் மூலம் வாசகர்கள் ஓர் இலக்கிய ஆக்கத்தில் குறைந்தபட்சம் என்ன எதிர்பார்க்கலாம் என்று அறிந்துகொள்கிறார்கள்.அது ரசனையைக் கூராக்க உதவும்.

புத்தகம்                 :எழுதும் கலை        

ஆசிரியர்              :ஜெயமோகன் 

வெளியிட்டோர் :தமிழினி           
   
விலை                 :ரூ .70

பக்கங்கள்           :112

1 கருத்து: