சிக்மண்ட் ஃபிராய்ட் கனவுகளின் விளக்கம்
1899 - இல் வெளியான கனவுகளின் விளக்கம் என்ற நூல் ஃபிராய்டின் தலை சிறந்த படைப்பாகும். இதில் கனவின் முக்கியமான தன்மை விருப்ப நிறைவேற்றம் என்பதை விளக்குகிறார்.
Sigmund Freud Kanavugalin Vilakkam By Nagore Rumi |
கனவுகள் அமுக்கப்பட அல்லது மறைக்கப்பட்ட விருபங்களை நிறைவேற்றுபவை என்றார். பிராயடின் முக்கியமான பங்களிப்பு கனவுகள் விருப்ப நிறைவேற்றங்க்களாகச் செயல்படுகின்றன என்பதாகும். மேலும் கனவு பற்றிய அறிவியல் பூர்வமான பல தகவல்களை இந்நூல் வழங்குகிறது.
புத்தகம் : சிக்மண்ட் ப்ராய்ட் கனவுகளின் விளக்கம்
ஆசிரியர் : நாகூர் ரூமி
வெளியிட்டோர் : வள்ளல் அழகப்பர் பதிப்பகம்
விலை : ரூ . 90
பக்கங்கள் : 160
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக