expr:class='"loading" + data:blog.mobileClass'>

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

Budharin Varalaru By Mylai Seeni.Venkatasamy Buy Online

புத்தரின் வரலாறு 

நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள்,பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.உலகத்திலேயுள்ள சமயப் பெரியவர்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்விகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன.  

Budharin Varalaru By Mylai Seeni.Venkatasamy Buy Online
Budharin Varalaru By Mylai Seeni.Venkatasamy 

இந்த குறைபாட்டினை நீக்கக் கருதி இந்த புத்தக சரித்திரம் எழுதப்பட்டது.


புத்தகம்                 :புத்தரின் வரலாறு      

ஆசிரியர்              :மயிலை சீனி.வேங்கடசாமி  
  
வெளியிட்டோர்    :எதிர் வெளியீடு           

 விலை                 :ரூ .80

  பக்கங்கள்           :144


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக