லா வோ த்ஸுவின்
சீனா ஞானக் கதைகள்
24 ஆரக்கால்களுடன் சக்கரம் செய்கிறோம். எனினும் அச்சாணிக்கும் சக்கரத்துக்கும் இடையே உள்ள வெற்றிடதாலேயே அது இயங்குகிறது.நான்கு புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்கிறோம்.எனினும் இடையே உள்ள வெற்றிடத்தில் தான் நாம் வசிக்கிறோம்.
![]() |
China Gnana Kathaigal By Guruji Vasudev |
உலகில் தோன்றும் பொருட்கள் யாவும் உபயோகதிற்குரியவை.என்றாலும் அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் தோன்றாப் பொருளில்தான் உயிரோட்டமான வாழ்வு உள்ளது. லா வோ த்ஸுவின் இதுபோன்ற தத்துவங்களைத்தான் எளிமையான நடையில் விளக்குகிறது இந்த புத்தகம்.
ஆசிரியர் :குருஜி வாசுதேவ்
வெளியிட்டோர் :சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை :ரூ .177
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக