பசுமை புரட்சி
விவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா?நமது ஆரோக்கியம்,இன்று நம் உடலை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமைபுரட்சிகும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல்.
விவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா?நமது ஆரோக்கியம்,இன்று நம் உடலை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமைபுரட்சிகும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல்.
Pasumai Puratchi By Vanthana Siva |
வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மீட்டு வந்த நாடறிந்த சுற்றுச்சுழல் போராளியான வந்தனாசிவா எழுதிய முக்கிய சூழியல் நூல்களில் இதுவும் ஒன்று.
புத்தகம் :பசுமை புரட்சியின் வன்முறை
ஆசிரியர் :வந்தனாசிவா
வெளியிட்டோர் :வம்சி புக்ஸ்
விலை :ரூ .100
பக்கங்கள் :225
பக்கங்கள் :225
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக