expr:class='"loading" + data:blog.mobileClass'>

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

Anaithyum Kuritha Surukamana Varalaru By Bill Bryson Buy Online

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு 
மனித அறிவுத்தேடலின் முழுக்கதை 

கடல் உயிரி ஆராய்சிக்காக மத்திய பசிபிக் என 18 நாடுகள்,176 அருங்காட்சியகங்கள்,1.7 மில்லியன் ஆண்டு பழைய பெண் என ஒரு 2000வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தான் திரட்டியதை தன்பர்வையில் மெர்கூட்டி தானாகிய உரிய நகை யதார்த்த நடையில் நம்முன் வைக்கிறார் 

Anaithyum Kuritha Surukamana Varalaru By Bill Bryson Buy Online
Anaithyum Kuritha Surukamana Varalaru By Bill Bryson 

உலகிலேயே அதிகமாக விற்பனையான  மற்றும்  பல்வேறு பரிசுகளை வென்ற இந்த புத்தகத்தை மிக எளிமையான அதே நகைபுணர்வு குன்றாமல் மொழிபெயர்த்து தந்திருக்கிறார் ப்ரவாஹன். 

புத்தகம்                :அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு 
          
ஆசிரியர்              :பில் பிரைசன் 

தமிழில்                : ப்ரவாஹன்    
  
வெளியிட்டோர் :பாரதி புத்தகாலயம்          
      
விலை                 :ரூ .400

பக்கங்கள்           :640

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக