expr:class='"loading" + data:blog.mobileClass'>

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

Kadaisi Meeral By Athma Buy Books Online

ஆத்மாவின் 
கடைசி மீறல்...
கலாச்சாரங்களையும்,வழக்கங்களையும் துணிந்து மீறுகிற ஒரு சுதந்திரமான பெண்ணின் மனோவியல் பரிணாம வளர்ச்சியை,துள்ளியமகவும்யதார்தமாகவும் படம்பிடித்துக் காட்டும் இந்த  நாவல்...   

Kadaisi Meeral By Athma Buy Books Online
Kadaisi Meeral By Athma

தேடலிலும்,லட்சியங்களிலும் தமது ஆனந்தத்தை இழந்து தவிக்கும் இளைஞர்களுக்காக எழுதப்பட்ட சிருஷ்டிகரமான படைபாகும் 

புத்தகம்                  :கடைசி மீறல்... 

ஆசிரியர்                :  ஆத்மா   
  
வெளியிட்டோர்    :  கற்பகம்  பப்ளிகேஷன்ஸ்  

விலை                   :   ரூ . 30

பக்கங்கள்              :   104


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக