அறிவியல் பூர்வமான மூச்சுக் கலை
இது சுவாசம் பற்றிய ஒரு பயிற்சி புத்தகம். பல்வேறு நிலைகளுடன் இணைந்து சுவாசம் எவ்வாறு செயல்படுகிறது? அதன் உள்முக செயல்பாடுகள் எவ்விதம் நிகழ்கின்றன? என்பது பற்றி விரிவாக விளக்குகிறது .
சுவாசத்தின் செயல்பாடுகளை தெளிவாக புரிந்து கொண்டால் அது ஒரு கருவியாகவும் நோய் சிகிச்சை முறையாகவும் பயனளிக்க வல்லது.
புத்தகம் : அறிவியல் பூர்வமான மூச்சுக் கலை
ஆசிரியர் : சுவாமி ராமா
வெளியிட்டோர் : கண்ணதாசன் பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக