பகவத் கீதை விளக்க உரை
பகவத் கீதை உளவியலின் ஊற்றுக்கண் . கீதையின் உளவியல் கோட்பாடுகளை விளக்கி அனைவருக்கும் அதை கிடைக்க செய்வதே இந்த உரையின் நோக்கம்
Bhagavad Githa Vilakkavurai |
பகவத் கீதையில் அற்புதமான உளவியல் தரிசனங்கள் தத்துவார்த்தமான கொட்படுகளுன் பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றிலிருந்து உளவியல் கோட்பாடுகளைத் தனியே பிரித்தெடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதை கூறுவதே இந்த உரையின் நோக்கம்.
புத்தகம் : பகவத் கீதை விளக்க உரை
ஆசிரியர் : சுவாமி ராமா
வெளியிட்டோர் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை : ரூ . 300
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக