இதோ வெற்றி பெற சக்தி
நமக்குள்ளே பொதிந்துள்ள நமது சொந்த ஆற்றலை வெளிக்கொணரும் நமது உள்ளார்ந்த,ஓர் ஆபார சக்தியை நம் அனைவராலும் கண்டுகொள்ள முடியும்.அதை வசப்படுதிக் கொண்டால்,சாதிக்க விக்கும்,நினைத்ததை நிறைவேற்றித் தரும் அளவுகடந்த திறனை,அது ஊற்றெடுக்கச் செய்யும்.
![]() |
Itho Vetri Pera Sakthi By Dr.Walter Doyal Stapil |
நாம் அனைவருமே வெற்றி பெரும் சக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல.அதை கண்டுணர்ந்து சுலபமாக பயன்படுத்தும் திறமையும் கொண்டவர்கள் என்பதை இந்த நூலில் டாக்டர்.வால்டர் டோயல் ஸ்டேபிள்ஸ் நிரூபித்துள்ளார்.
ஆசிரியர் : டாக்டர்.வால்டர் டோயல் ஸ்டேபிள்
தமிழில் : சி.ஆர்.செலின்
வெளியிட்டோர் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை : ரூ .115
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக